2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் ஆருயிர் அண்ணன் சு.ப.தமிழ்ச்செல்வன்மற்றும் ஐந்து போராளிகளுடன் (லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ், மேஜர்மிகுந்தன் ,மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி , லெப். ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன்) கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில்வீரச்சாவடைந்தார்.அவருடைய நினைவு நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நகரின் பழ பகுதிகளில் தமிழ்ச்செல்வன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேப்ந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)