புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் அவர்கள் நேற்றிரவு தனது வாகனத்தில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார் அவர்கள் உயிரிழந்தார்.முத்துகுமாருடன் உடன் வந்த அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துகுமார் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொலள்கிறது.





may thiru Muthukumar rest in peace after his sudden demise.
tamilrkalai vittupirintha maveeraraku en manamarntha ithaya anjaliyai kanikkaiyakkukiren
anna unnudan palakiya natkal enaku inimai anavai. tamil makkalin thuroki, ethri yar enpathai enkallukku mikavum sariyaka sollikoduthavane, innum ethanaye ikkattana sulnilaikalil arpudhamaka seyalpattavane, nee tamil inathirku seitha sathanaikalai arinthavarkalil nanum oruvan. unnudaya maranam POIYAKA KUDATHA INTHA SEITHE endra padale enaku nenaivu varukirathu. SINGATHAI athan kottaikulleye panthadiyavane EN ANNAN CARELESS ai irunthai. Unnum Uyir pogum endru therinthal antha kadavulidam ennuyurai panayam vaithavathu Un Uyerai kappatri irupome. Thalaivanin nambikkaiku pathiramanvane Un marana seithe kandippa ennai pathithu irukkum. Nee marupadiyum pirapai anna, Tamileelathai kanpai anna, meendum aasai anna POI AKA KUDATHA INTHA SEITHE By sathya
tamilrkalai vittupirintha maveeraraku en manamarntha ithaya anjaliyai kanikkaiyakkukiren
சீமான் அவர்களே உங்களுக்கு என்னுடைய பகிரங்க கேள்வி புதுக்கோட்டை வடகாடு முத்துக்குமாரின் கொலைக்கு நீ என்ன செய்தாய்? உங்கள் கட்சியில் இருந்த அவர், உங்களை வைத்து பல கூட்டங்களை துடிப்புடன் செய்த அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அவசர அவசரமாக புதைத்துவிட்டு வந்ததன் மர்மம் என்ன?..பல ஊர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்துகொண்டிருக்க இங்கு யாரும் வரவேண்டாம் எனவும், எல்லாம் திரும்பி போய்விடுங்கள் என்றும் அலைபேசியில் கூறியதன் உள்நோக்கம் என்ன?..உன்னை நம்பி வரும் தொண்டனுக்கு இதுபோல் நடந்தால் இதுதான் கதியா?...உனக்கு அரசியல் நடத்த தெரியுமா?...போராட தெரியுமா?...உனது வீரமெல்லாம் ஒலிபெருக்கிக்கு முன்பு மட்டும்தானா?...தேர்தல் வரும் இவ்வேளையில் அவ்வுணர்வாளர்க்கு நடந்த இந்த கதிக்கு யார் காரணம் என்று போராட தெரியாத உனக்கு இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... உங்கள் அரசியல் செயல்பாடுகள் இப்படி இருந்தால் உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே முடியாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு என்ன அரசியல் கற்றுகொடுக்கிறீர்கள்.. இவ்வாறு ஒரு செய்தியை இனையத்தில் படித்தேன் மிகவும் அதிர்ச்சியளிக்கிரது.. நாம்தமிழர் கட்சியும் மற்ற அரசியல் கட்சிபோல் செயல்படுகிறது... http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=48814
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் படுகொலை! சீமானின் அடுத்த நடவடிக்கை என்ன? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
tamil eelam marakkathu ungalai.