Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீகிரிய குன்றிற்குச் சென்ற 28 வயதுடைய குடும்பப் பெண்ணும் அவளது ஆறுமாதக் கைக் குழந்தையும் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று குடும்பத்தாருடன் சீகிரியாவிற்குச் சென்ற இவர்கள், சிங்க வாயிலில் மேற்படி தாயையும் கைக் குழந்தையையும் நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் மீண்டும் வந்து பார்த்தபோது அவர்களைக் காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடரப்பட்ட போதும் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Responses to சீகிரிய குன்றிற்குச் சென்ற தாயும் குழந்தையும் காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com