Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன விடுதலைக்கு உதவிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் அவர்களது திரு உருவ சிலைக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்திலும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



0 Responses to எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் மாலை அணிவித்து வீரவணக்கம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com