Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.

வருகின்ற 18.12.2010 சனிக்கிழமை காலை 9 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய மாவட்டத்தை சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

காலை : நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதியம் : மாவட்ட வாரியாக சந்திப்புகள் நடைபெறும்

0 Responses to நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: செந்தமிழன் சீமான் அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com