Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பில், தம்மிடம் வரும் பள்ளி மாணவிகளையும், இளம்பெண்களையும் பாலியல் சேஷ்ட்டை செய்த மருத்துவர் ஒருவர் கையும்மெய்யுமாக மாட்டிக்கொண்டுள்ளார். தன்னிடம் வரும் இளம்பெண்களையும், மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனை செய்யும்போது, தாம் மறைத்துவைத்த வீடியோக் கமராவால் வீடியோ எடுத்த மருத்துவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பிட்ட மருத்துவர் பெண்களின் மேலாடைககளைக் களற்றச்சொல்லியும், நெஞ்சில் ஸ்டெடஸ் கோப் வைப்பதற்காக நெஞ்சில் உள்ள ஆடைகளை விலக்கியபோதும் வீடியோக்களை எடுத்துள்ளார்.

இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோவில் ஒன்று சிறுவர் பாதுகாப்பு மையத்திடம் சிக்கியதால், அவரிடம் தற்போது விசாரணைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அவர் எடுத்த வீடியோக்கள் சென்சர் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது.

காணொளியைக் காண இங்கே அழுத்தவும்.

இச் செய்தி அதிர்விலிருந்து...

1 Response to கொழும்பில் மாணவிகளிடம் டாக்டர் சிலுமிஷம்: தனது வீடியோவால் மாட்டினார்

  1. நோய்வாய்ப்பட்டு நோயை மாற்ற கடவுளென எண்ணி வருவதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேற்கொள்ளுகின்ற இச்செயற்பாடானது பிணங்களிடம் கெள்ளும் காம இச்சைக்கு சமமானது. இவருக்குகொடுக்கப்படுகின்ற தண்டனையானது செத்துக்கொண்டே வாழ்வதாக இருக்கவேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com