நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களை அவரது விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார், இச்சந்திப்பின் போது எதிர்கால அரசியல் குறித்து விவாதித்தனர்.



0 Responses to பழ. நெடுமாறன் அய்யாவை சந்தித்தார் செந்தமிழன் சீமான்