மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’அன்னை பார்வதி அம்மையார் சிதையில் அராஜகம் செய்த சிங்கள ராணுவத்தைக் கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அகற்றக்கோரியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (28-ந்தேதி) திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வரர் ராவ் பூங்கா-வில் இருந்து அறப்போராட்டப் பேரணி பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த அறப்போராட்டப் பேரணியில் மறுமலர்ச்சி தி.மு.க.கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.



0 Responses to பார்வதி அம்மாள் சிதையில் சிங்கள ராணுவம் அராஜகம்: வைகோ- நெடுமாறன் போராட்டம்