Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் கைதிகள் தொடர்பான செய்திகளை சேரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, சிறையில் வழங்கப்படும் கட்டை காற்சட்டை மற்றும் மேலங்கியுடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


அனோமா பொன்சேக்கா நேற்று (04) வெலிகடை சிறைச்சாலைக்கு சரத் பொன்சேக்காவை சந்திக்கச் சென்றிருந்தார். அனோமாவை சந்திப்பதற்காக சரத் பொன்சேக்காவை சிறை காவலர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது வாழ்த்து கூறிய மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சரத் பொன்சேக்கா கைகளை அசைத்தார்.

0 Responses to சிறிலங்காவின் சுதந்திரதினத்தில் கால்ச்சட்டையுடன் காட்சி தந்த சரத் (படம்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com