தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயாருக்கு இன்று வணக்கம் செலுத்தியுள்ளனர்.இன்று பிற்பகல் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான செல்வராஐா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், சி.வரதராஐன், ஹரிகரன் ஆகியோர் தலைவர் பிரபாகரன் அவர்களது தாயாருக்கு வணக்கம் செலுத்தினர்.



0 Responses to தேசத்தின் தாய்க்கு த.தே.ம.முன்னணியினர் அஞ்சலி