Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

03-01-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில் 25 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா, ராசா, ஆவல் கணேசன், கருப்புக்குரல் .கோ, அமுதா நம்பி,ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



0 Responses to மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com