Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசிய அன்னை பார்வதி வேலுபிள்ளை அம்மா அவரகளின் மறைவுக்கு மும்பை அந்தேரி பகுதில் மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரத்தாய்க்கு இரங்கல் கோட்டம் நடைபெற்றது, இக் கூட்டதில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன், மாநில ஒருங்கினைப்ப்ளர் கென்னடி, அந்தேரி பகுத்து ஒருங்கிணைப்பாளர் காமராஜ், மாநில அமைப்பாளர் கணேசன், கொள்கை பரப்பு செயல்லாளர் கண்ணிவெடி கந்தசாமி, சிவா, சுந்தர், டானிலப்பா, மூர்த்தி, அய்யாவு, உட்டபடு பலர் கலந்து கொண்டு வீரத்தாய்க்கு அஞ்சலை செலுத்தினர்.




0 Responses to தேசத் தாய்க்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com