Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நாம்தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ சக்திவேல் தலைமைல் நடை பெற்றது.

இதில் ராஜேந்திரன், காமராசு, ஆறு.நீலகண்டன், அரங்க குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.





0 Responses to சுபா.முத்துக்குமார் படுகொலையை கண்டித்து தஞ்சை நா.த.க கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com