Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ்சில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி. வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை பார்வதியம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களை பெற்றெடுத்த பார்வதி அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்
சுவிஸ் கிளை

22.02.2011 செவ்வாய், பிற்பகல் 18:30 மணி

Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern

தொடர்புக்கு: 079 953 47 18

0 Responses to தேசியத் தலைவரை தமிழருக்குத்தந்த ஈழத் தாய்க்கு கண்ணீர் வணக்க நிகழ்வு - சுவிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com