இதற்காக இலங்கை அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக சார்பில் மீன்பிடிதுறைமுக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 90 பெண்கள் உட்பட 290 பேரை கைது செய்த தென்பாகம் போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு திமுக வினர் மகிந்தாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.



0 Responses to மகிந்தாவின் உருவமொம்மை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்