நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேற்று ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் வாசாகங்கள் இடம்பெற்றிருந்தது.
மேலும் புதுக்கோட்டை முத்துக்குமாரை தாமே கொலை செய்ததாகவும் குறிப்பிடுள்ளது.
அதுமட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கொலை செய்யப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது, இது குறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டுமென மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத்தென்னரசன், ஆவல் கணேசன், அமுதா நம்பி, அரிமா நாதன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தனர்.







யாரை மாவீரன் என்று விழிக்கின்றது இந்த அசிங்கம். மாவீரன் போகும் வழி எல்லாம் இன்றும் அடிக்கு ஒரு இராணுவத்தான் காவல் நிற்கின்றான். கேடு கெட்ட இந்தியனும்,சீனனும்,பாகிஸ்தானியனும் முன் தள்ள வென்றவன் மாவீரனா? தன்னால் பிள்ளை பெற முடியாதென்று அடுத்தவீட்டானிடம் அனுப்பி பிள்ளை பெற்ற வைததவனை மாவீரன் என்றால் மாவீரன் என்ற தமிழ் சொல்லுக்கே அவமானம்.
மிரட்டல் கடிதத்துக்கு பயப்பட சீமான் புல்லபுசி இல்லை புலி...
no one knows who this pussy cat which has written this letter to mr. seeman if he has really guts he should come openly and talk and challenge but he is a coward and not a tamilain i think he must be a hindi bastard or sinhala bastard because these people dont have guts to challenge if some one help them they will hide and fight. so dont worry about this bastard.
v.k.pillai
WE NEED TO WORK HARD.
intha paradesigal ellam thamizhan endru solli kondu nam maanathai vaangurargal...
maaveeran alla avan mamaaaveeran enpadhu anaivarukkum therium...
seeman ungal pinnal nangal irukkirom.. neenga kavalai padama munnerunga.. anaal sarva jakkiraithaium avasiyam.. payanthu saga mattom.. padhungi paainthu thakkuvom.... vizhippudan iruppom
vetri kolluvom....
இளமாறன், தமிழ் நாடு
இந்த ராம் கோபால் ஒரு கோழையாக இருக்க வேண்டும் அல்லது மனநலம் பேதலித்தவராக இருக்க வேண்டும். குள்ளநரி, கெடுங்கோளன், தனது நாட்டு மக்களையே ஈவு இறக்கம் இன்றி கொன்ற, பட்டாடோப வாழ்க்கை வாழம் ராஜ்பக்சே மாவீரனா அல்லது தன் இனத்தை நயவஞ்சமாகவும், கொடுரமாகவும் நசுக்கப்பட் ஒரு சர்வாதிகார அரசுக்கு எதிராக, தனி ஒரு மனிதனாக இருந்து படைகளை திரட்டி, வசதியான வாழ்க்கை, மேலான பதவிகள் கிடைக்க இருந்தும், அதை வேண்டாம் என்று மறுத்து கூறி, களத்தை விட்ட தூர போகாமல் தனது மக்களோடு, படைகளோடும் கடைசி வரை நின்று போராடி,தனது தலை மகனை யுத்தத்தில் பலி கொடுத்த ,மனைவி மற்றம் மற்ற பிள்ளைகள் எங்கே என்று தெரியாத நிலையில் இன்றும் சொரனை உள்ள, இனஉணர்வுள்ள, நல்ல மனம் படைத்த தமிழர்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கும், எமது தேசிய தலைவர் மாவீரனா அல்லது இங்கிலந்தில் தமிழ் மக்களின் ஜனநாயக வழி போராட்டத்தை சந்திக்க முடியாமல் கோழை போன்று, புறமுதுகை காட்டி பின் கட்டு வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று விமானம் எறி தனது நாட்டுக்கு அலறி அடித்து ஒடி போன ராஜபக்சே மாவீரனா.
செய்தி கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பப்பட்டதிலிருந்து இது ஒரு கோழைத்தனமான செயல் என்பது தெரிகிறது, ஆனால் அது பேய்கள் ஆட்சி செய்யும் பிரதேசம் என்பதால் சாதாரணமாக விட்டுவிடவும் முடியாது.பேயின் ஆட்சிக்கு எதிராக வாய் திறந்தாலே. தேசியப்பாதுகாப்புச்சட்டம், போடா சட்டம், தடா சட்டம், குண்டர்தடைச்சட்டம் பாயும், பாவப்பட்ட நாட்டில் அவதானமாகத்தான் இருக்க வேண்டும்
வழக்கமாக இவர்தான் உலகுக்கெல்லாம் எச்சரிக்கை விடுவார், ஆனால் இவருக்கே எச்சரிக்கை அதுவும் கொலை மிரட்டல் என்று போலீஸ் கமிஷனரிடம் சென்றாராம் என்று செய்தியைப் பார்க்க நேர்ந்த போது நெஞ்செல்லாம் ஆடிப்போய் விட்டது.
சீமானுக்கு கொலை மிரட்டல், அதுவும் புதுச்சேரியிலிருந்து கடிதம், ராம் கோபால் எனப் பெயரிடப்பட்ட கடிதம், அதில் மாவீரன் ராஜபக்சாவை ஆதரிக்க வேண்டும் என்று கட்டளை என்று அடுக்கிச் செல்லப்படும் விந்தைகளை கண்ணுற்ற போது பகவதர் காலத்து சினிமாக்களின் பாதிப்பிலிருந்து சீமான் இன்னும் விடுபடவில்லையோ எ னத் தோன்றுகிறது.
i think this idiot is a north indian fukker. if any thing happen i will punish all fukkers