ஆனையிறவுப் பெருந்தள மீட்பு நாள் இன்று
தமிழீழ தேசத்தில் 240 வருட காலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழ தேசிய தலைவரின் வழிநடத்தலில் ஓயாத அலைகள் 3 படையணிகளால் மீட்கப்பட்டது.
240 சதுர கிலோ மீற்றர் பரந்திருந்ததும் 15000 இராணுவத்தினரை கொண்டிருந்தும் யாழ் குடாநாட்டின் வாசலில் பெரும் தடைக்கல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீட்கப்பட்டதானது தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் மைல்கல்லாகும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட இப் பெருந்தள தாக்குதலில் வெற்றிக்கு வித்தாக 35 போராளிகள் வீரச்சாவடைந்தனார்.



0 Responses to ஆனையிறவுப் பெருந்தள மீட்பு நாள் இன்று 22-04-2000 (காணொளி இணைப்பு)