Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்துகின்ற காணொளி நேற்றையதினம் ஐ.நா மனிதஉரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்டது.

பார்வையாளர்களை கண்ணீரில் உறையவைத்த இக் காணொளி எதிர்வரும் 14 ஆம்திகதி அன்று சனல் 4 தொலைகாட்சியில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா வெற்றிகொண்ட போரை பாராட்டி தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தமையும் தற்போது அதற்கு எதிர்மாறான நிலை இவ்வாண்டு ஏற்பட்டுள்ளது எனவும் சனல் 4 தெரிவிக்கின்றது.

0 Responses to ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com