Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழினத்திற்கு ஆதரவாக கடந்த 2009ம் ஆண்டு 23 தினங்கள் பிரிட்டனில் உண்ணாவிரதமிருந்தவர் பரமேஸ்வரன். அத்தருணம் இவர் மறைமுகமாக பேர்கர் சாப்பிட்டதாக இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இந்த நிலையில் செய்தியை மறுத்து வழக்காடியிருந்தார் பரமேஸ்வரன்.

இப்போது இவருடைய வழக்கு வெற்றி பெற்றுள்ளது. இரண்டு பத்திரிகைகளும் மன்னிப்பு கோரியிருந்தன. 77.500 ஸ்டேளின் பவுண்ட்ஸ் நஷ்டஈடு வழக்கப்படுகிறது. இதுகுறித்த ஆங்கில செய்தியும், தீபம் சந்திப்பும் கீழே காணப்படுகிறது.



1 Response to பரமேஸ்வரன் வழக்கு மகத்தான வெற்றி நஷ்டஈடு, மன்னிப்பு! (காணொளி இணைப்பு)

  1. இளைஞர்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து போராடுவோம்.. தமிழன் சிங்களவனுக்காக போராடுவதை நிறுத்தி, தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழீழத்துக்காய் போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை..வித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்...,மடிந்த எம் மக்களை மறந்தோம்...,மொத்த ஈழத்தையுமே மறந்தோம்..., இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது இன்றாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா...? ஒற்றுமையை ஒன்றாக்கி... துரோகத்தை வேறாக்கி... உறுதியாய் எமையாக்கி... நம் தேசத்தை எமதாக்குவோம்!!!.. வாரீர்..!! விரைந்து வாரீர்..!PLS PLS PLS விரைந்து வாரீர்..!!

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com