Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்

பதிந்தவர்: ஈழப்பிரியா 30 August 2011

ரஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மன்னிப்பு வழங்கக்கோரி லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவருக்கும் இந்தியா கருணைகாட்ட வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to இலண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com