Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுகவின் திறந்தவெளி மாநாடு இன்று இரவு (15.9.2011) நடந்தது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டிற்கு திரண்டிருந்தனர்.

வைகோ, நாஞ்சில்சம்பத், மல்லைசத்யா, பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

நாஞ்சில் சம்பத் பேசும்போது, ஜெயலலிதா, விஜயகாந்த் பற்றி மறைமுகமாக கமெண்ட் அடித்தார். மேடையில் இருந்தவர்கள், தொண்டர்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

ஜெயலலிதா பற்றி அதிகமாக கமெண்ட் அடித்த போது, வாயில் கையை வைத்து உஷ்....... பேசக்கூடாது என்று சைகை செய்தார் வைகோ.

நாஞ்சில் சம்பத்துவும் சரி, சரி என்று சிரித்துக்கொண்டே தலையைசைத்தார்.

0 Responses to ஜெயலலிதா பற்றி நாஞ்சில் சம்பத் கமெண்ட்: தடை போட்ட வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com