Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லெப்.கேணல் திலீபன்
இராசையா பார்த்தீபன்
ஊரெழு யாழ்.
27.11.1963 - 26-09-1987

இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியை கிழித்தெறிந்து சாகும் வரை நீராகாரமுமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரைத் தற்கொடை செய்தவன் திலீபன்.

தமிழீழ மக்களிற்கும் உலகத்திற்கும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலை புட்டுக்காட்டியவன் திலீபன்.

தமிழீழம்: தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்

இன்று லெப்.கேணல் தியாகி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாள் (15-09-1987)









0 Responses to இன்று தியாக தீபம் திலீபன் நினைவு நாள் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com