Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான இறுதி யுத்த அவலங்களை வெளியிட்டு வருகின்றன.



0 Responses to NDTV இல் ஈழத் தமிழர்கள் குறித்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com