Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உறவுகளுக்கு வேண்டுகோள்...

பதிந்தவர்: தம்பியன் 04 October 2011

உறவுகளுக்கு,

நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோள்:

சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையில் சர்வதேச போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டி அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க அதிபருக்கும் கோரிக்கை மனு அளிக்கயிருக்கிறது.

வெள்ளை மாளிகைக்கு என்று இருக்கும் இணையதளத்தில் அந்த கோரிக்கை மனு இருக்கிறது. அதில் கையெழுத்திடுமாறு சர்வேதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

5000 கையெழுத்துகள் தேவை என்றும் அக்டோபர் 30 தேதி தான் கடைசி நாள் என்று குறுப்பிட பட்டிருக்கிறது.. உலகெங்கும் பரவி இருக்கும் உறவுகள் அனைவரும் அக்கோரிக்கை மனுவில் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பு கேட்டுக்கொள்கிறது…

இணையதள முகவரி

0 Responses to உறவுகளுக்கு வேண்டுகோள்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com