Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் கெஹெலிய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர் மௌனம் காப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்ட குறித்த அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது மனக் குறையைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சரின் தலையைத் தடவிய ஜனாதிபதி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மௌனமாகவும், நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார். இப்பிரச்சினை இதற்கு மேல் தொடர்ந்தால், சவேந்திர சில்வாவிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் சமுகம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரினதும், மகளதும் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பு எனக் கூறியுள்ள மகிந்த, சிறிது காலம் சென்ற பின்னர் சவேந்திர சில்வாவிற்கு தண்டனையொன்றை வழங்குவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு உறுதியளித்துள்ளாராம்.

3 Responses to தன் மகளை விற்று அரசியல் பிளைப்பு நடத்தும் அமைச்சர் கெஹெலிய!

  1. புலிகளுக்கு எதிரான போர் என்று உலகத்துக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு வன்னித்தமிழ் சமூகத்தை
    இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு, ராஜபக்சே சகோதரர்களுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவன் சவேன்திரா சில்வா.
    தமிழினத்தை அழிப்பதற்காக, யுத்தத்தில் பாவிக்கக்கூடாது என்று சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை
    தாராளமாகப் பாவித்ததுக்கும் ,நச்சுவாயுக்குண்டுகளை போட்டதற்கும், நேரடிச்சாட்சியாக இருந்தவன் சவேன்திரா.
    போர்களத்தில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவிக்கும்படி உத்தரவிட்ட கட்டளைத் தளபதிகளில் அவனுமொருவன் .
    ராஜபக்சவுக்கு எதிராக போற்குற்றச்சாட்டு எழுந்திருக்கும் இன்றயநிலையில், சவேந்திராவுக்கு எதிராக ஒழுங்கு
    நடவடிக்கை எடுப்பது , ராஜபக்ச தானே தன் கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொள்வதைப் போன்றது. ஏற்கனவே தனக்கு
    எதிரியாக மாறிய சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்து தனது போர்குற்ற நடவடிக்கைகள் வெளியில் கசிந்துவிடாமல்
    காவல்காத்துக் கொண்டிருக்கிறான் . இந்தநிலையில் சவேந்திராவை பகைத்து,.... சவேந்திரா ராஜபக்சாவுக்கு எதிராக
    வாய் திறக்கவேண்டிய நிலையேட்பட்டால் ராஜபக்சாவின் தாரை ,தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்கவேண்டிய நிலை ஏற்படும்.
    ராஜபக்சாவின் சொந்த மகளை சவேன்திரா கற்பழித்தாலும் ராஜபக்சவின் நிலைப்பாடு இதுதான்.
    ******** அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா *****

     
  2. பொன்வண்ணன் அருமையான கருத்தை சரியாக சுவரில் எழுதி உள்ளீர்கள். இதைத் தான் நானும் வேறுவிதமாக எழுதவேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் முந்திக்கிட்டீங்க. ...இதுவே எதிர்காலத்தில் ராஜபக்சவுக்கு வில்லங்கமாக மாறவாய்ப்பு உண்டு. நன்றி

     
  3. "தன் வினை தன்னை சுடும்" என்பதை நன்றாக எடுத்து காட்டுகின்றது .
    தன் அரச உளியம் புரியும் சிங்கள பெண்களையே விட்டு வைக்காத சவீந்திர சில்வா ஈழத் தமிழ் மக்களை எந்த அளவு முல்லிவாயிக்காளில் அனுபவித்து இருப்பார்கள் என்பதுக்கு இதுவே சாட்ச்சியாக அமையும் . தமிழரின் விடிவு நெருங்கி விட்டது .சிங்கள இன வெறி பிடிச்சவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்த கொடூர பாவச் செயல்களை காக்க துவன்கிட்டாங்க ....
    சவீந்திர ,பொன்சேகா போன்றோர் ஐ .நா வில் ஆஜர் ஆக வேண்டும் .
    தமிழ் மக்கள் தன் ஆட்சி அதிகாரம் விடிவு காண வேண்டும் .இதுவே தன் சொந்த மண்ணில் சிங்கள இன வெறியண்களால் தாக்கப்பட்டு காயப்பட்டு துன்பம் அனுபவித்து ,சொந்த காணிகளை தொலைத்து வாழும் ஈழ மக்கள் ஈழ விடுதலை காணும் வரை ..............
    விழிப்புடன் .........................................................................................
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com