Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வேயில் நடைபெற்ற கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள்.

28-01-2012 அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் லோரன்ஸ்கூக்நகரசபையில் உள்ள சூல்கைம் பாடசாலையில் அமைதிவணக்கத்துடன் ஆரம்பமாகி வேறும்பல கலை நிழ்சிகளுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நடைப்பயணம் பற்றிய விபரங்களும் பரிமாறப்பட்டது.



0 Responses to நோர்வேயில் நடைபெற்ற கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com