Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த “ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.

“ஈகப்பேரொளி” முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
லண்டன் Hendon Cemetery & Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசனின் விதைகுழியில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாலை 5மணிக்கு St Matthias Church, Rushgrove Avenue, London, Lon, Greater London NW9 6QY எனுமிடத்தில் தமிழர் விடுதலைக்காய் தம்முயிரில் தீ எழுதிய அனைத்துத் தியாகத் தீயினில் ஆகுதியானவர்களுக்கும் வண்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

0 Responses to லண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவு கல்லறை வணக்க நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com