அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் “சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது.



0 Responses to உயிர் தப்புவாரா கெஹலிய ரம்புக்வெல?