Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழினத்தின் விடியலுக்காக தான் தேகத்தையே மெழுகென உருக்கிய ஈக தீபம் முத்துக்குமாரின் நினைவை ஏந்தும் நிகழ்வு இன்று கருநாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது

கருநாடக மாநில தமிழர்களின் குரல் சார்பாக திரு கு.கணேசன் அவர்களால் பேன்சன் டவுன் ஐ எஸ் ஓ அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்”உச்சிதனை முகர்ந்தால்” இயக்குனர் திரு புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு போற்றுதல் உரை நிகழ்த்தினார்

உணர்வுகளின் சங்கமமாய் உருகி ஓடிய இந்நிகழ்வில்
தமிழ் திரு புலவர் பாவிசைக்கோ,பேராசிரியர் ராமமூர்த்தி,பேராசிரியர் டி.சி பிரகாசு, திரு கு,கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



0 Responses to கருநாடக மாநிலத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com