Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

”குடியரசு‌த் தலைவ‌ர் வே‌ட்பாள‌ர் தொட‌ர்பாக அ‌.தி.மு.க எ‌ந்த ‌நிலைபாடு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை” எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொட‌ர்பாக நட‌க்கு‌ம் ஆலோசனை கூ‌ட்ட‌த்த‌ி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா இ‌ன்று டெல்லி செ‌ன்றா‌ர்.

டெ‌ல்‌லி செ‌ல்லு‌ம் மு‌ன்பு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, தே‌சிய ‌தீ‌விரவாத தடு‌ப்பு மைய‌ம் தொட‌ர்பான நிலை‌ப்பாடு கூ‌ட்ட‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், குடியரசு‌த் தலைவ‌ர் வே‌ட்பாள‌ர் தொட‌ர்பாக யாரு‌ம் த‌ம்மை அணு‌க‌வி‌ல்லை எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.

குடியரசு‌த் தலைவ‌ர் வே‌ட்பாள‌ர் தொட‌ர்பாக அ‌.தி.மு.க எ‌ந்த ‌நிலைபாடு‌ம் எடு‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அவ‌ர் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

0 Responses to ஜனா‌திப‌தி வே‌ட்பாள‌ர் | எ‌ந்த ‌‌நிலைபாடு‌ம் எ‌டு‌க்க‌வி‌ல்லை ஜெயலல‌ிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com