Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் கூட்டமைப்பினருடன் ஈழத்தமிழர் ஒருவரும் தீபம் ஏந்திச் சென்றுள்ளார்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் வாழ் தொழிலதிபரான செல்வராஜா சுரேஸ்குமார் என்பவரே கடந்த மே மாதம் 10 ம் திகதி அனைவருடனும் இணைந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றுள்ளார்.

0 Responses to ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்ற ஈழத்தமிழர் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com