டெசோ மாநாடு வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:
இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றவும், அங்கு தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாசார சீரழிவைத் தடுக்கவும் வலியுறுத்தி டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களும், சான்றோர்களும், புலம்பெயர்ந்து வாழும் சான்றோர்களும் பங்கேற்கிறார்கள். டெசோ மாநாடு நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.



0 Responses to டெசோ மாநாடு வெற்றி பெறும்: திருமா