Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை விரைவில் அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமரிக்க பிரேரணையில் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டியது கட்டாயம்.
இற்கு அமெரிக்காவின் பிரேரணை முழுமையாக அமுலாக்கப்படவேண்டும்.

இந்த நிலையில் குறித்த பிரேரணையை முறையாகவும், முழுமையாகவும் நடத்துவதற்காக, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய அமைப்புகள் போன்றவற்றின் உறுப்பு நாடுகளுடன் பிரித்தானியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை அமுலாக்க நடவடிக்கை – டேவிட் கெமரோன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com