Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கை வந்துள்ள மேற்படி குழுவினர் இன்று காலை யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் யாழ்.படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவைச் சந்தித்தனர்.

பாகிஸ்தனின் மேஜர் ஜெனரல் நெஏல் ,ஸ்ராயீல் கொக்கார் அவர்களின் தலைமையில் 21 பேர் அடங்கிய போதனாசிரியர்கள் மற்றும் மாணவ அதிகாரிகளைக் கொண்ட குழுவினரே வருகை தந்திருந்தனர்.

தமது விஐயத்தின் போது யாழ்.கட்டளைத் தளபதியை சந்தித்த பின்னர் யாழ் நகரத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நாகவிகாரை மற்றும் கோட்டை, நூலகம் ஆகியவற்றிற்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

0 Responses to படையெடுக்கின்றது பாகிஸ்தான்! படை அதிகாரிகள் குழு யாழ் விஐயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com