இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12 பேரை இந்திய கரையோர பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.
இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 750 கிலோக் கிராம் மீன்களை இந்திய கரையோர பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அண்மையில் தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கரையோர பாதுகாப்புப் படையால் கைது!