தாவரவியல் மற்றும் பொது பொழுதுபோக்கு பிரதியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமாக் கடிததத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று புதன்கிழமை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக தெரிகிறது.

0 Responses to பிரதியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனும் இராஜினாமா; பொது எதிரணிக்கு ஆதரவு!