Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கான சூழ்ச்சித் திட்டம் திட்டப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொது அமைதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to இராணுவச் சதிப்புரட்சி விவகாரம்; பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com