Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமரின் கனவுத் திட்டமான 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்கிறத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 500 பேருக்கு வீடுகள் வழங்க அறிக்கைத் தயாரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு என்கிறத் திட்டத்தின் மூலம் தற்போது 2 கோடி பேருக்கு வீடுகள் வழங்க அறிக்கைத் தயாரிக்கப்பட்டு உள்ளதாதாகத் தெரிய வருகிறது.

மேலும் இத்திட்டத்தில் எத்தனை பேர் சேர்க்க வேண்டும் என்பதை ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் அறிக்கைத் தயாரித்து மாநில அரசுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதல் அறிக்கையின் படி கூடிய விரைவில் முதற்கட்டமாக 500 பேருக்கு வீடுகள் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

0 Responses to பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 வீடுகள் கையளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com