டெல்லியில் ஊழல், லஞ்சம் குறித்து தகவல் அனுப்ப பிரத்யேக எண்கள் வரும் ஞாயிறு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று, டெல்லி அரசு அதிகாரப் பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மிக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.அதன் படி இப்போது 1031 என்று புதிய எண்களை அறிமுகப்படுத்தி இந்த எண்ணுக்கு லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது என்கிறத் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவலின் உண்மைத் தன்மை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

0 Responses to ஊழல், லஞ்சம் குறித்து தகவல் அனுப்ப பிரத்தியேக தொலைபேசி எண்கள்: டில்லி அரசு அறிவிப்பு!