Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவி வகித்திருந்தார். அவர் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பல தரப்பினராலும் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to முன்னாள் மத்திய வங்கி ஆளுநரிடம் குற்ற விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com