தேமுதிக எம்எல்ஏக்களை அவமானப்படுத்துவது மக்களை அவமானப் படுத்துவதற்கு சமம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டப்பேரவைக்குள் தேமுதிகவினர் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், தேமுக எம் ஏக்கள் கடந்த சில நாட்களாகவே சட்டப்பேரவை முன்னிலையில் தர்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்,.இன்று தேமுதிக எம் எல் ஏக்கள் தங்களது வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக எம் எல் ஏக்களை, கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்திக்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தேமுதிக எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க மறுப்பது. அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும் என்று கூறினார்.தேமுதிக எம் எல் ஏக்கள் தங்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தர்ணா செய்து வருவதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தேமுதிக எம்எல்ஏக்களை அவமானப்படுத்துவது மக்களை அவமானப்படுத்துவதற்கு சமம்: விஜயகாந்த்