முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் கொண்ட அபிமானத்தை யாராலும் குறைக்க முடியாது என்று தூய ஹெல உறுமயவின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கான மக்கள் ஆதரவைக் கண்டு பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தால், நாங்கள் மக்களை ஒருங்கிணைத்து வீதிக்கு இறங்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்தவின் புகழ் மங்காது; தேர்தலை ஒத்திவைத்தால் வீதிக்கு இறங்குவோம்: உதய கம்மன்பில