தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என்று ஈரோஸ் அமைப்பின் செயலாளர் ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் முகமாக மாற்று அரசியல் தலைமையை உருவாக்குவதற்காக ஈரோஸ் போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ஆர்.பிரபாகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையல்ல: ஈரோஸ்