Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு மாலை 04.00 மணியளவில் நிறைவடைந்தது.

நாட்டின் சராசரி வாக்களிப்பு வீதம் 65- 70ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்களிப்பு வீதத்தினைவிடக் குறைவாகும்.

இன்றைய வாக்களிப்பு வீதம் (தேர்தல் மாவட்ட ரீதியில்)

யாழ்ப்பாணம் 60%
வன்னி 67%
மட்டக்களப்பு 50%
திருகோணமலை 75%
அம்பாறை 65%
கொழும்பு 68%
கம்பஹா 70%
களுத்துறை 70%
நுவரெலியா 75%
குருநாகல் 68%
கண்டி 75%
புத்தளம் 66%
கேகாலை 75%
அநுராதபுரம் 70%

0 Responses to பொதுத் தேர்தல் 2015: வாக்களிப்பு நிறைவு; சராசரி வாக்களிப்பு 65 வீதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com