Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெறும் வாக்களிப்பில் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு- கிழக்கு பகுதிகளில் தேர்தல் வாக்களிப்பு இம்முறையும் பரபரப்பாக இடம்பெறுகின்றது. வடக்கு மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் போன்று வடக்கு- கிழக்கில் இம்முறையும் 70 வீதத்துக்கும் அண்மித்த வாக்களிப்பு பதிவாகும் என்று தெரிகின்றது.

இன்று காலை 11.00 மணியளவிலான காலப் பகுதி வரையில் 40 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இன்று மாலை 04.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுக்கு வரும்.

0 Responses to பொதுத் தேர்தல் 2015: வடக்கு- கிழக்கில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com