Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் வாக்கெண்ணும் (விருப்பு வாக்கு தவிர்ந்த) நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தன. அதன் பிரகாரம், தேசியப் பட்டியல் தவிர்ந்து கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்பிரகாரம் மொத்தமுள்ள 196 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

நேரடி வாக்களிப்பில் பெற்ற ஆசனங்கள் (196)

ஐ.தே.க 93
ஐ.ம.சு.கூ 83
த.தே.கூ 14
ஜே.வி.பி 04
மு.கா 01
ஈபிடிபி 01

0 Responses to நேரடி வாக்களிப்பில் ஐ.தே.க. 93, ஐ.ம.சு.கூ 83, த.தே.கூ 14 ஆசனங்களை வென்றன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com