Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

த.தே.கூ 15 ஆசனங்களைக் கைப்பற்றியது!

பதிந்தவர்: தம்பியன் 18 August 2015

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை நேரடியாக வெற்றி கொண்டுள்ளது. அத்தோடு, தேசியப் பட்டியல் அடிப்படையில் ஒரு ஆசனத்தையும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றன.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் அம்பாறையில் தல ஒவ்வொரு ஆசனத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக வென்றுள்ளது.

0 Responses to த.தே.கூ 15 ஆசனங்களைக் கைப்பற்றியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com