ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மற்றும் கண்டி தேர்தல் மாவட்டங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 ஆசனங்களில் 11 ஆசனங்களையும், கண்டி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஆசனங்களில் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி கொண்டுள்ளது.
கொழும்பு மாவட்ட இறுதி முடிவு
ஐ.தே.க – 640743 (53%)11
ஐ.ம.சு.கூ- 474063 (39.21%) 7
ஜே.வி.பி- 81391 (6.73%) 1
கண்டி மாவட்ட இறுதி முடிவு
ஐ.தே.க- 440761 (55.57%) 7
ஐ.ம.சு.கூ- 309152 (38.98%) 5

0 Responses to கொழும்பு, கண்டியில் ஐ.தே.க அபார வெற்றி!