நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்று பிரிந்திராது புதிய யுகத்தை ஏற்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ள நிலையிலேயே அவர் இன்று செவ்வாய்க்கிழமை இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
சவால்களுக்கு முகங்கொடுத்து புதிய அரசியல் கலாசாரமொன்றின் கீழ் ஒழுக்கமான நாடொன்றை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to வெற்றி தோல்விகளில் பிரிந்திராது புதிய யுகத்தை ஏற்படுத்த இணைவோம்: ரணில் விக்ரமசிங்க