Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டொனி பிளேயர் இலங்கை வருகை!

பதிந்தவர்: தம்பியன் 11 August 2015

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை 01.40க்கு வந்தடைந்த டொனி பிளேயர் குழுவினர் உள்ளூர் விமானமொன்றின் மூலம் அநுராதபுரம் சென்றடைந்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to டொனி பிளேயர் இலங்கை வருகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com